Genre not found
Artist not found
Album not found
Song not found

Neeyum Naanum Anbe
Hiphop Tamizha Lyrics


We have lyrics for 'Neeyum Naanum Anbe' by these artists:

Hiphop Tamizha feat. Raghu Dixit, Sathyaprakash D. & Jithin Raj நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை ச…

We have lyrics for these tracks by Hiphop Tamizha:

Aye Aye Aye உண்மையான காதல் எங்கே தேடி பாத்தேன் உலகத்திலே கண்ணை மயக்கும…
Azhage அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் மங்கும் இரவின் ஒளியினிலே நீயும…
IPhone 6 Nee Yendral iPhone 6 Nee Yendral Naan Dhaandi Sengal Settu Nee Muthamita…
Iraiva Intha vaazhkai oru naadaga medai Athil nadithidum nadigargal…
Kadhalikathey காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொ…
Kannala Kannala Nenjorama Oru Kadhal Thulirumbodhu Kannorama Sirukanner Thul…
Machi Engalukku Machi engaluku ella oru love thaan Prachananu vantha avalavu…
Machi Engalukku Ellam மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சநனு வந்துப்புட…
Pazhagikalaam Un per enna theriyadhu un oor enna theriyadhu nee yaarunne t…
Poraada Poraada En Mela Kadhal Illama Pona Penne Naan Una Vittu Enga Di…
Saitji Saitji Saitji Saitji... Thumhaara Baetti, Avathaane Enakku P…
Sakkarakatti அடியே சக்கரக்கட்டி நெஞ்சுக்குள்ள sticker'ah ஒட்டி என்னதான் எ…
Single Pasanga பொண்ண பாத்த மண்ண பாக்கும் கண்ண பாத்தா stun ஆவாத அவ அப்பன் வந…
Vaa Vaa Vaa Vannila வா வா வா வெண்ணிலா (ஆ ஹா) உன் கண்கள் வெண்ணிலா (ஆ ஹா) என்…
Vaadi Pulla Vaadi Karisal Kaatu Kaathal Kaatchi Ethuku Nenje Ithana Pechi Oor…
Vilambara Idaiveli ஒளி இல்லா உன் மொழிகள் விடை தேடும் என் விழிகள் இமைக்காத நம் ந…

The lyrics can frequently be found in the comments below or by filtering for lyric videos.
Most interesting comment from YouTube:

Paranthaman Saravanan

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
உன் தேவையை நான் தீர்க்கவே
வெண்ணீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்
உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்
சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்



All comments from YouTube:

Arjun Editor

No other industries can't match the magic of Tamil songs ❤️ love from Andhra Pradesh

P S G Bhavani

Respect u r Mothertoung..nuvvu chuinnappudu..telugu songs vine perigav.....u don't forget

P S G Bhavani

Absolutely wrong❌

kiran kumar

Exactly bro

Nagireddy home

Yes..

Kamesh kamesh

That's wrong

37 More Replies...

swetha sasikumar

4 years passed, but still addicted to this song 😍♥

naphthane lovers

Me to 🥰♥️♥️♥️♥️

Entertainment Maker

Me to 😍😍😍🫀🫀

THALAPATHY

Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ✨

More Comments

More Videos