Pandi Naatu Kodi
Anthony Daasan Lyrics


We have lyrics for 'Pandi Naatu Kodi' by these artists:


Andony Dasan Hey, Paandi Naattin Kodiyin Mela Thaandi Kudhikkum Meena Pol…


We have lyrics for these tracks by Anthony Daasan:


Edhukku Pulla அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்திட்ட…
Kanna Kuzhi கண்ணக்குழி அழகி Oh my goodness கரும் கூந்தல் முடியழகி Please…
Kattikida எடியே!! கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி கத்…
Kuchi Mittai Kuchi Mittai Kuruvi Rotti Vangi Tharendi Chella Kutty Kadhal…
Maane Maane Sokkavecha Pacha Kili Sutha Vutu Pathadhenna Mutham Onnu Ket…
Motor Bike Motor Motor Bikeu Motor Bikeu Motor Motor Bikeu Motor Motor …



Naane Thaan Raja Naanae Thaan Raja Machi Naanae Thaan Manthiri Kaalatha Thook…
Suri Anna DINA SANJEYAADARE THORUSTHIDDE BAARU.....AYYO AVANAKKAN GOTT…
Tagaru Banthu Tagaru Vaare Nota Nodaithe Kaalu Kedari Ninthaithe Guturu Haaki Ban…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@pointbreaker9415

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண் : ஹோய் வைகை மண்ணு
சொல்லும் என் பேர
என் பேரச்சொன்னா
புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண் : ஏய் எட்டி எட்டி
புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான்
உடைப்பேன் உடைப்பேன்
ஏய் இட்ட அடியும் தடதடக்கும்
எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண் : பே பே பே பேப்பபப்பே
பப்பப்பேன் பேப்பரப்பேன்
ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு
ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்
அடிமேலே அடிஅடிச்சாத்தான்
அம்மியும் நகரும்
தனனானே தானனன்னன்னே
தனனே தனனே

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா
இமயமும் குறையும்
ஏ முறம் போட்டு மூடிவச்சா
எரிமலை அமியும்

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்



All comments from YouTube:

@arun3126

பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு நேரா இந்த பாடலை தேடி வந்துள்ளேன்.
சோழ நாட்டு புகழுக்கு - பொன்னி நதி
பாண்டிய நாட்டு வீரத்துக்கு - பாண்டி நாட்டுக்கு கொடி.
சேரனோ, சோழனோ, பாண்டியனோ, பல்லவனோ, ஏழு சிற்றரச கடையேழு வள்ளல்களோ எல்லோரும் எங்கள் தமிழ் மன்னர்கள். அவர்களை ஒருபொழுதும் விட்டுக்கொடுக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளை உலகெங்கும் பரப்புங்கள். 🙏

@kaithigaming1904

🥰💥🩸

@aathi......2174

Me

@alonegft8967

நானும் பாண்டியன் தா ப்ரோ பாண்டியர்களின் பெறுமை எங்கெங்கும் பரவட்டும்

@tamilmanickam9759

Sb😂🤣🤣🤣🤣🤣🤣🤣

@19songreatt36

Anguttu oru oombu, inguttu oru oombu ombu.

2 More Replies...

@HomelyKitchen786

1:40 என்னா அடி...🔥
சந்தோஷ் நாராயணன் சார் வேற லெவல்...♥️

@suganthang9391

Saavu kuthu apdi dhan bro irukum..inikum death la vasipanga famous ana band guys

@puviyarasu680

2023ல் இருந்து பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ பல ஆண்டுகள் நிலைக்க வழ்த்துகள்...😍👍💯👌

@prakashragavi1353

😮😮😮

More Comments

More Versions