Paartha Mudhal
Bombay Jayashri Lyrics


We have lyrics for 'Paartha Mudhal' by these artists:


Unnimenon & Bombay S. Jayashri பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போ…


We have lyrics for these tracks by Bombay Jayashri:


Aigiri Nandini Ayi giri nandini, nandhitha medhini, Viswa vinodhini nandanu…
Annai Janaki Стой! Пока ещё не выключен свет Я хочу услышать ответ Скажи,…
Cinnanciru Kiliyee சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளி…
Kuzhaloodhi The night is gone The time has come To find a new…
Malai Pozhudiloru மாலை பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தே…
Mamta Se Bhari ममता से भरी तुझे छाओं मिली जुग जुग जीना तू बाहुबली है…
Narayana Male: Minnum panisaral un nenjil sernthalae Kannil unnai vai…
Ninnai Charanadainden நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடை…
Ondra Renda ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா ஒன்றா ர…
Payum oli nee yenakku பாயு மொளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ…
Swapn Sunehere ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ…
Thaimai Thaimai Vazhkenna thooya sendhamizh ariraaro aaraaro. Thang…
Tillana வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என்…
Vaseegara vaseegaraa en nenjinikka un pon madiyil thoonginaal poadhum …
Zara Zara यूँ ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाएँ…
Zara Zara Bahekata Hai Mahekata Hai Zara Zara Behekta Hain Mehekta Hain Aaj To Mera Tan…Zara Zara behakata hai Zara Zara Behekta Hain Mehekta Hain Aaj To Mera Tan…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@ishwaryasarathi7432

பெண்:
பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

ஆண்:
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்

பெண்:
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே

ஆண்:
எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.

பெண்:
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சாரியென்று சாரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ........... (காட்டி)

ஆண்:
உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

பெண்:
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

ஆண்:
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் ............. (பார்த்த)@farookshariff8277

Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae

Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae

Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Un vizhiyil vazhiyum piriyangalai
Paarthen kadandhen pagal iravai
Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen

Female : Kaalai ezhundhadhum en kangal mudhalil
Thedi pidippadhundhan mugamae
Thookkam varugaiyil kan paarkkum kadaisi
Kaatchikkul nirpadhum un mugamae

Male : Enai pattri enakkae theriyaadha palavum
Nee arindhu nadappadhai viyappen
Unai yedhum ketkaamal unadhaasai anaithum
Niraivetra vendum endru thavippen

Female : Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai
Sari endru sari endru unai poga cholli
{ Kadhavoram naanum nirka sirippaai } (2)

Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae

Female : Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai

Male : Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen

Male : Unnai marandhu nee thookkathil sirithaai
Thoongaamal adhai kandu rasithen
Thookkam marandhu naan unai paarkkum kaatchi
Kanavaaga vandhadhendru ninaithen

Female : Yaarum maanidarae illaadha idathil
Siru veedu katti kolla thondrum
Neeyum naanum angae vaazhgindra vaazhvai
Maram thorum sedhukkida vendum

Male : Kan paarthu kadhaikka mudiyaamal naanum
Thavikindra oru pennum nee thaan
Kan kotta mudiyaamal mudiyaamal paarkum
{ Salikkaadha oru pennum nee thaan } (2)

Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae…All comments from YouTube:

@ayngaranmusic

Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.

▶ https://youtu.be/-Unj4RvwQ5g?si=8daH7...

Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan

@varshasv3253

QQ

@nanthinil6829

😊😊😊😊

@raymondbranila634

Always

@user-nv8ss9dd6d

I love this so much. Thank you Bhai

@nitheeshb.s1930

..

12 More Replies...

@akshayraj7076

who is here in May 2024

@d_i_v_y_a780

Me

@safdan3971

Meeee

@ennakodumaisiridhu3480

Mee

More Comments

More Versions