Kadhalikathey
Hiphop Tamizha Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கண்ட கண்ட நாய் எல்லாம்
Friend'னு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாடா கொல்லி
அவ கண்ட கண்ட நாய் எல்லாம்
Friend'னு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாடா கொல்லி

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

அவளும் நானும் இருக்கும் மட்டும்
Love'u ரொம்ப super'u
நடுவுலதான் வந்தான்
அவ friend'னு ஒரு joker'u

கையிலதான் மாட்டிக்கின
செத்தாண்டா சேகரு
நான் cool'ahன ஆளு
Tension ஆகுமுன்னே ஓடிடு

கஷ்டப்பட்டு correct பண்ணு
நல்ல figure உனக்கு ஒன்னு
மாட்டும் மாட்டும்
ஒரு நாள் மாட்டும்

மத்தவங்க figure'a எல்லாம்
இஷ்டத்துக்கு correct பண்ணா
உன் figure'a confirm'ah
ஊரே ஓட்டும்

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிச்சையில pass mark
வாங்க விடலையே

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கடற்கரையில சுண்டல் வெச்சு
வளர்த்த காதலு
இன்னைக்கு internet'ல்
Tinder வெச்சு வளக்குறாங்கப்பா

முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு friendship'னு
இளிக்கறாங்க பா

என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது

Light'ah வலிக்குது
heart'u துடிக்குது
ஐயோ அய்யய்யோ
என்னாமா நடிக்குது

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ night எல்லாம்
கடல போட்டு தூங்க விடலையே

வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே




பரிச்சையில pass mark
வாங்க விடலையே

Overall Meaning

The song 'Kadhalikathey' by Hiphop Tamizha talks about the complexities of a relationship and the various emotions that come with it. The singer asks his heart to stop falling in love as it hurts when the love is not reciprocated, citing examples such as a dog following its friend thinking it is in love. He further talks about how love can be super and excellent, but sometimes, it can lead to heartbreak or being cheated. The song also mentions how sometimes love can come in unexpected ways, like on Tinder or through the internet. The lyrics conclude with the singer expressing frustration as his heart is confused and does not know how to react to a particular situation.


The song's popularity led to its music video garnering over 100 million views on YouTube, making it one of the most-watched Tamil music videos on the platform. The song also won the Best Independent Music Video award at the Filmfare Awards South. The song was used as the theme song for the Tamil movie 'Imaikkaa Nodigal.' The song's music was composed by Hiphop Tamizha, while the lyrics were written by the duo and sung by Anirudh Ravichander and Jonita Gandhi. The song has also been remixed in several other languages such as Telugu and Hindi.


Line by Line Meaning

காதலிக்காதே
Don't fall in love


மனசே காதலிக்காதே
Oh Mind, Don't fall in love


காதலிச்சு கடைசியில
Love will hurt you in the end


கயித்தில் தொங்காதே
Don't get caught up in love


கண்ட கண்ட நாய் எல்லாம் Friend'னு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி
Every dog you see says it's a friend, Don't fall for the fake love


அவ கண்ட கண்ட நாய் எல்லாம் Friend'னு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி
That dog you saw says it's a friend, Don't fall for the fake love


அவளும் நானும் இருக்கும் மட்டும் Love'u ரொம்ப super'u நடுவுலதான் வந்தான் அவ friend'னு ஒரு joker'u
Only the love between me and her is super, But that friend of yours came in between like a joker


கையிலதான் மாட்டிக்கின செத்தாண்டா சேகரு நான்cool'ஆஹன ஆளு Tension ஆகுமுன்னே ஓடிடு
I caught fire with those hands You lit me up and left me I'm a cool guy and I run away from tension


கஷ்டப்பட்டு correct பண்ணு நல்ல figure உனக்கு ஒன்னு மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்
Struggle and get it correct, You deserve a perfect figure Believe it, you will get it someday


மத்தவங்க figure'a எல்லாம் இஷ்டத்துக்கு correct பண்ணா உன் figure'a confirm'ah ஊரே ஓட்டும்
All those figures can be corrected for your taste Your figure is confirmed and loved by friends


தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே
Should I let it go, Should I let that night go where I drowned in the sea of love go


வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிச்சையில pass mark வாங்க விடலையே
Should I buy it, Should I let it go, Pass mark in the test of life, should I buy it


கடற்கரையில சுண்டல் வெச்சு வளர்த்த காதலு இன்னைக்கு internet'ல் Tinder வெச்சு வளக்குறாங்கப்பா
We have planted love in the ocean, Nowadays we search for love on Tinder, on the internet


முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான் கடல போட்டு friendship'னு இளிக்கறாங்க பா
I don't understand if we are forward or backward We are stuck between the sea and friendship


என்னடி நடக்குது மர்மமா இருக்குது வந்தவன் போனவெல்லாம் உன்ன கட்டி புடிப்பது
Something is happening, There is something suspicious going on It's your mistake that the one who came left


Light'அ வலிக்குது heart'u துடிக்குது ஐயோ அய்யய்யோ என்னாமா நடிக்குது
It's bright, My heart is beating fast Oh no, What is happening,


தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே
Should I let it go, Should I let that night go where I drowned in the sea of love go


வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிச்சையில pass mark வாங்க விடலையே
Should I buy it, Should I let it go, Pass mark in the test of life, should I buy it




Writer(s): hiphop tamizha

Contributed by Joseph P. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@PlusMinusbyramya

Dedicated to all Broken Hearts and Singles..

@massgamingvignesh4831

Yes bro

@yuvaranirani2856

xvbb

@ragulgandhi2109

Correct bro💔

@levi188

Yes dei

@Fayasrocky

Yes bro

210 More Replies...

@vigneshsivakumar1207

AATHARAVA BOTTLE STEP SEMMA @ 2:20
......HOW MANY AGREE?

@yageshatharvaa8507

🙋‍♂️

@chithirampesumartacademy5984

S s ipadha Sola vandhe neengale soltinga .. indha movie la adharva semaya dance panirukaaru

@RishiRag

Semma step boss

More Comments

More Versions