Vaa Vaa Vaa Vannila
Hiphop Tamizha feat. Mohit Chauhan Amrita Shekar & Nirthya Maria Andrews Lyrics


We have lyrics for 'Vaa Vaa Vaa Vannila' by these artists:


Hiphop Tamizha வா வா வா வெண்ணிலா (ஆ ஹா) உன் கண்கள் வெண்ணிலா (ஆ ஹா) என்…
Hiphop Tamizha feat. Mohit Chauhan, Amrita Shekar & Nirthya Maria Andrews (Va va va vennila aaha Un kangal vennila aaha Yen nenjil nee…
Mohit Chauhan, Amrita Shekar & Nrithya Maria Andrews Vaa Vaa Vaa Vennila Ah Ah. Un Kangal Vennila Ah Ah. En…


We have lyrics for these tracks by Hiphop Tamizha:


Aye Aye Aye உண்மையான காதல் எங்கே தேடி பாத்தேன் உலகத்திலே கண்ணை மயக்கும…
Azhage அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் மங்கும் இரவின் ஒளியினிலே நீயும…
Breakup Song Enaku Breakupu Adhula En Thappu Edhuvum Illannaley Enna V…
IPhone 6 Nee Yendral iPhone 6 Nee Yendral Naan Dhaandi Sengal Settu Nee Muthamita…
Iraiva Intha vaazhkai oru naadaga medai Athil nadithidum nadigargal…
Kadhalikathey காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொ…
Kannala Kannala Nenjorama Oru Kadhal Thulirumbodhu Kannorama Sirukanner Thul…
Kerala Song Enga State tu Kerala Aano Enga CM Vijayan Aano Enga Dance …
Maatikichu மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே …
Machi Engalukku Machi engaluku ella oru love thaan Prachananu vantha avalavu…
Machi Engalukku Ellam மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சநனு வந்துப்புட…
Pallikoodam PalliKodathula Padam Padichathilla Naanga Natpu Padichom Chi…
Pazhagikalaam Un per enna theriyadhu un oor enna theriyadhu nee yaarunne t…
Poraada Poraada En Mela Kadhal Illama Pona Penne Naan Una Vittu Enga Di…
Saitji Saitji Saitji Saitji... Thumhaara Baetti, Avathaane Enakku P…
Sakkarakatti அடியே சக்கரக்கட்டி நெஞ்சுக்குள்ள sticker'ah ஒட்டி என்னதான் எ…
Single Pasanga பொண்ண பாத்த மண்ண பாக்கும் கண்ண பாத்தா stun ஆவாத அவ அப்பன் வந…
Vaa Vaa Vaa Vannila வா வா வா வெண்ணிலா (ஆ ஹா) உன் கண்கள் வெண்ணிலா (ஆ ஹா) என்…
Vaadi Pulla Vaadi Karisal Kaatu Kaathal Kaatchi Ethuku Nenje Ithana Pechi Oor…



Vilambara Idaiveli ஒளி இல்லா உன் மொழிகள் விடை தேடும் என் விழிகள் இமைக்காத நம் ந…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@dineskumar6381

வா வா வா வெண்ணிலா (ஆ ஹா)
உன் கண்கள் வெண்ணிலா (ஆ ஹா)
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா (ஆ ஹா)
உன் கண்கள் வெண்ணிலா (ஆ ஹா)
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
ஆ ஹா என் அன்பே வா
ஆ ஹா என் அன்பே வா
ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா
என் அன்பே வா
ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா
ஆ ஹா என் அன்பே வா
ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா
என் அன்பே வா
உன்னை பார்க்கும் போது
நெஞ்சம் பயம் அறியாதது
நீ பேசினாலே
எதுவும் புரியாது
கண் ஜாடை காட்டினாலே
அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே
என் நெஞ்சை வாட்டினாலே
உன்னாலே...
என் hormone எல்லாம் தீ பிடிக்க
உன் தேகத்தில் நான் பூ பறிக்க
உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு நான் சிரிக்க...
அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க
உனக்கெனவே நான் காத்திருக்க
என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன்
வா வா வா வெண்ணிலா
உன் பேச்சு
உன் பார்வை
எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஒன்று செய்கிறதே
என்ன மாயமோ புரிய வில்லை
உன்னாலே என் வாழ்க்கை
தடம் மாறி போகிறதே
தடுத்திட நான் நினைத்தாலே
என்னாலே முடியவில்லை
என்னை என்ன செய்தாய் அன்பே
எதும் தெரியாமல் நானும்
உன் பின்னால் சுற்றி வருவேன்
என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்
இதயத்தின் நடுவே அன்பே
கட்டிடுடுவேன் காதல் பாலம்
அதில் இருவரும் கைகள் கோர்த்து
நடந்திடுவேனோ...
ஆ ஹா
ஓ ஆ ஹா
ஓ ஓ ஆ ஹா
வா வா வா வெண்ணிலா (ஆ ஹா)
உன் கண்கள் வெண்ணிலா
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா
உன் கண்கள் வெண்ணிலா
என் நெஞ்சில் நீயும் எறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே அன்பே அன்பே அன்பே வா



@roshanshan8445

எந்தன்
ஹார்மோன் எல்லாம்
தீ பிடிக்க உன் தேகத்தில்
நான் பூ பறிக்க உன்னை
கொஞ்சம் முத்தமிட்டு
நான் சிரிக்க

அய்யோ
பெண்ணே நானும்
ஆர்ப்பரிக்க உனக்கெனவே
நான் காத்திருக்க என்னை
நீயும் தொட்டால் போதும்
விழுந்திடுவேன்

வா வா வா வெண்ணிலா.💗



All comments from YouTube:

@46.hariharajothidasand2

Any one in 2024 ????😂

@sringaraarts

me haha'

@op.RSK.

Me

@FathiCrush-ud4go

Me

@Mahadea-hh8mv

I'm here ✋

@gamingwithboopathi4538

Any other questions

6 More Replies...

@anystatusvideos3470

2023 இலும் இந்த பாடலை கேட்பவர்கள்.....🤔🤔😍😍

@Safran_Gaming

Me

@Naveenkumar-ui5pr

Me

@blsenseiff5782

Ullen ayyah

More Comments