motion of love
Machan Lyrics


We have lyrics for 'motion of love' by these artists:


Gene Loves Jezebel Hey listen, treasure You know I'm waiting for you I want som…


We have lyrics for these tracks by Machan:


Everywhere I Go Yesterday a sad goodbye I told you that it wouldn't be…
Go With It You gotta go with it Flow with it Everybody just gotta go…
Go With It A You gotta go with it Flow with it Everybody just gotta go…
Love'em Leave'em Travelin' around the world Checking out every boy and girl W…
Love'em Leave'em A Travelin' around the world Checking out every boy and girl W…
Never Gonna Break Your Heart Never gonna break your heart I'm never gonna tear us apart N…
Never Gonna Break Your Heart A Never gonna break your heart I'm never gonna tear us apart N…
Speak Low Speak low when you speak, love, Our summer day withers away …
Talkin In My Sleep A Oh oh oh Yeah Toss and turnin' all night long Tryin' to…
Talkin' in My Sleep Oh oh oh Yeah Toss and turnin' all night long Tryin' to…
Talkin' In My Sleep A Oh oh oh Yeah Toss and turnin' all night long Tryin' to…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@anthonirakulj4407

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான்
உசுரோடு உன்னை தச்சான்
மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்
ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே
தாயா நீ சில நேரம்
சேயாய் நீ சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட. கொன்னுப்புட்ட.
. நெஞ்சுக்குள்ள...
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
தந்துபுட்டேன். தந்துபுட்டேன்.
என்னை உனக்குதான்
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
சொல்ல வந்த வார்த்தை
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
என்னை என்ன கேட்டு
என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே...
உன் பேரைத்தான் சொல்லிதினம்
தாவணியப் போட்டேனே
உசுரத்தான் விட்டாக்கூட
உன்னைவிட மாட்டேனே
மானே... அடி மானே... ஏ.ஏ.
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட. கொன்னுப்புட்ட.
. நெஞ்சுக்குள்ள...
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
தந்துபுட்டேன். தந்துபுட்டேன்.
என்னை உனக்குதான்
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
ஆசைவச்ச நெஞ்சு
இலவம் பஞ்சுப்போலத் தானே
ஒன்னத்தேடி நாளும் பறக்குமே
அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே
கண்ணைமூடிப் பாத்தா
எங்கும் நீ தான் வந்து போகிற
உடல் பொருள் ஆவி நீ தானே
என்ன வேணும் என்ன வேணும்
சொல்லிப்புடு ராசாவே
உன்னப்போலப் பொட்டப்புள்ள
பெத்துக்குடு ராசாவே
தேனே. வந்தேனே... ஏ.ஏ.
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட. கொன்னுப்புட்ட.
. நெஞ்சுக்குள்ள...
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
தந்துபுட்டேன். தந்துபுட்டேன்.
என்னை உனக்குதான்
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்



All comments from YouTube:

@shreedharshan7292

1:03 கொண்னுபுட்ட, வெற லெவல்,😍 இதுகாகதன் நான் இந்த பாடலை கேட்க வந்தேன்

@selvimurugan8707

Same

@Adichaaru_sikka

Me too bro

@Userak_

Poda bunda

@manirathnam2683

Na.Muthukumar Lyrics❤
Ilayaraja Voice❤
Yuvan Music❤....Its Heaven❤

@ManiKandan-uz5vl

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

இளையராஜாவின் இனிமையான குரலை

@avinashpurushothaman4049

Marathi singer bela shende is also sweet

@ramyakannaki3767

Nega handsome ah erukinga bro

@ManiKandan-uz5vl

@@ramyakannaki3767 thank you 🙏

@ranjaniranju5161

2024 LA yaravathu kekuringala 🎧🦋🎶

More Comments

More Versions