Potta Pulla
r r Lyrics


We have lyrics for 'Potta Pulla' by these artists:


R. R. ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே மொத்த உலகமுமே அ…
Sean Roldan Otha Nodiyilathaan Enakku Sitham kalangiruchae Motha Olagamu…


We have lyrics for these tracks by r r:





Acid Off A Way You've got me pinned against this barbed wire fence, While…
who we are I've paid my dues Time after time I've done my sentence B…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@vasanthvst_vlogs

📝🔥☺️

ஒத்த நொடியில தான் எனக்கு சித்தங் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சுக் குழியில கவுலி கத்துது
தீக் கங்குல பால் சட்டிய
போல் பொங்குறேனே

ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னைத் தொட்ட்து போல்
தொட்டுவிட்டாள் அழகுரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்த்தான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவச்சா அந்த புள்ள
குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள

நான் வேற சொல்லு இல்ல
நானும் சொல்ல
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகாராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால்
ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம்
அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆட்சி
இப்படி நான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே



@nandhakumarsrinivasan26

0:11 நெத்தி நடுவுல லங்கரு சுத்துது...
நெஞ்சுக் குழியில கவுலி கத்துது...
தீக் கங்குல பால் சட்டிய
போல் பொங்குறேனே...!
0:50 எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா...
என்னைத் தொட்டது போல்
தொட்டுவிட்டாள் அழகுரோஜா...
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்...
அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம்...
2:06 சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்...
அவள் தொட்டதனால்
ஆகிவிட்டேன் வண்ணதாசன்...
முக்கனியில் சக்கரையாம்
அவளின் பேச்சு...
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி....



All comments from YouTube:

@mohanakannan5448

அருமையான நடிகர் தினேஷ்...இந்த படத்திற்கு இவருக்கு ஒரு விருது கூட கிடைக்காமல் போனது ஏமாற்றமே...

@rrcreate786

S boss

@thefilmphilosophytamil

This world is so cruel... 🙂

@shankee1987

This movie and Visaranai too.... Impeccable acting... Proves that acting has nothing to do with looks

@baskaranbass8747

Unmai sir

@madhaiyancs4950

Intha padaththukku hawared kudakalam....💯💯💯💯💢💯💯💯

62 More Replies...

@AarthyMurugan

2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩

@rajacements8943

நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் இரவு 1:10Am 06 03 2023

@gunagaming857

Recent ah dhan vro addict aagitan

@priyavishwa9925

Nan bro

More Comments

More Versions