Enna Nadanthalum
Kaushik Krish feat. Hiphop Tamizha Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவிருப்ப

மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்குத்தான்
வெளிய சொல்ல வழி இல்லடி

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

சரி பாதி சரி பாதி
நீதான் என் சரி பாதி
உயிர் நாடி உயிர் நாடி
என நானும் உனை நாடி

வந்த போது என்ன தள்ளி
எங்க போற நீ
நீ தள்ளி போனதால நானும்
ஏங்கி போறேண்டி

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர்
வடியும் சோகம்
கவலை வேண்டாம் போ

உன்னோட கையில்
நான் வந்து சேரும்
அந்த நாளும்
வெகு தூரம் இல்லையோ

கவிஞனுக்கு கலையின் மீது
காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல்
உன்னை வென்றது

இருந்த போதும் உந்தன் மீது
காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று
உன்னை வெல்வது
Whatever you want
Whatever you need
என்ன வேணும் சொல்லடி
Wherever you are
Whatever you be
நீ தான் என் காதலி
என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்ப
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்




ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

Overall Meaning

The lyrics to "Enna Nadanthalum" by Kaushik Krish feat. Hiphop Tamizha speaks about love and how the woman in the song means the world to the singer. He, on no account, is willing to leave her as she disregards his past mistakes and loves him fully. The song also highlights that the woman is always in his mind, and he cannot forget her no matter how hard he tries. The chorus translates to, "Whatever happens, I will never give up on you, my dear. Whatever you forget, you are always on my mind." The song continues to ask why he cannot be with her, as he always remember her and she always remembers him.


The verse gives a different outlook on how love works. The singer specifies that love cannot be bought, asked for or earned, but it is something that happens naturally. The verse translates to, "Love in our hearts, we cannot force life to hold back sorrow. But even though we feel sorrow, there is no path to express it."


Overall, the song highlights the importance of love in people's lives, showing that love is something that happens spontaneously and should be treated with care and cherished above everything else.


Line by Line Meaning

என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன்
No matter what happens, my dear, I won't leave you.


நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப
Even if you forget me, you will always be in my heart.


அடி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன்
No matter what happens, my dear, I won't leave you.


மனசுக்குள் உள்ள காதல பூட்டி வைக்க முடியலடி
I cannot deny the little love that is growing inside my heart.


இருந்தாலும் மனசுக்குத்தான் வெளிய சொல்ல வழி இல்லடி
Even if it's hard, I cannot express it in words.


நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப
Even if you forget me, you will always be in my heart.


ஒரு நாள் நீ என்னை சந்தித்தால் அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
When you meet me someday, my dear, you will start thinking about me too.


என்னை ஏனோ பிரிந்து சென்று உன் வாழ்வை நீயே தண்டித்தாய்
You left me for no reason and made your own life a punishment.


சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி
You are always my support, my hope.


உயிர் நாடி உயிர் நாடி என நானும் உனை நாடி
My soul breathes for you, and I also want to breathe for me.


வந்த போது என்ன தள்ளி எங்க போற நீ
When you come to me, what should I say to you?


நீ தள்ளி போனதால் நானும் ஏங்கி போறேண்டி
When you left me, I also started wandering around.


என்ன நடந்தாலும் பெண்ணே உன்னோட கண்கள் வழியும் கண்ணீர் வடியும் சோகம் கவலை வேண்டாம் போ
Whatever happens, my dear, your eyes, tears, pain, and worries are unacceptable.


உன்னோட கையில் நான் வந்து சேரும் அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ
I will come and join hands with you on that day, but is there no long distance between us?


கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது
Love came to the artist on the art.


அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது
Love found you on the art that you possess.


இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது
Even if you are away, love remains on the top of mine.


என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்வது
I dreamed of winning you and succeeded in getting you in real life.


Whatever you want Whatever you need என்ன வேணும் சொல்லடி
Just tell me whatever you want.


Wherever you are Whatever you be நீ தான் என் காதலி
You are my love wherever and however you are.


என்னை விட்டு போன என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்பேன் ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும் உன்னுடையதாதா நான் இருப்ப
What should I do when you leave me? I will be near you. Although you say it one time, I will keep it with me forever.




Writer(s): Hiphop Tamizha

Contributed by Alex L. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@NaveenKumar-cm8qh

Anyone in 2024????

@jogaswamy4791

Iam from telangana....but I don't know Tamil ......but I listened this song nearly 500 times.....keep rocking....☺☺

@pcplayer5978

I too from ts

@stanley121384

Bro I love you 😍.. Music don't have languages..

@stanley121384

@@pandu6082 dis agree on ur words

@ganeshmalothu7580

Me too brooo

@vinayKumar-pd6gl

I m also from Hyderabad I too don't understand tamil

280 More Replies...

@smrifu6994

Iam from kerala......
I know this song
Awesome song
Tamil movie ellam Poliyan.
Love you tamil movie and song 😍 😍 😍 😘

@sreeram9318

💕💕💕💕💕💕

@rageshvg5378

😂

More Comments