Cinnanciru Kiliyee
Bombay Jayashri Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே

அள்ளியணைத்திடவே என்முன்னே
ஆடிவருந் தேனே

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறுகிளியே

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவுதடி
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவுதடி

உச்சிதனை முகந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்த மாகுதடி

உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உத்திரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உத்திரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா




என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ

Overall Meaning

The lyrics to Bombay Jayashri's song "Cinnanciru Kiliyee" are a celebration of childhood as well as a plea for continued happiness and joy. The language that's being used is Tamil. The song addresses Kannamma, which is a term of endearment used for children. It begins by referring to Kannamma as a small, beautiful bird and celebrating her as the personification of all that is good in the world. The singer then goes on to reflect on how Kannamma has brought joy and brightness into her life, and how seeing Kannamma smiling can light up even the gloomiest day.


In the third stanza, the singer urges Kannamma to continue to dance and play, and to spread her happiness wherever she goes. The fourth and fifth stanzas speak more specifically to the joys of childhood, urging Kannamma to "run and come" to her, to cool her heart with the refreshing breeze of her laughter, and to dance in a way that will make the flowers of the field burst into bloom. Finally, the song ends with a question: "Is there a sin in my eyes, Kannamma?" The singer is asking Kannamma to look into her heart and see if there is anything wrong or impure there, and to help her find peace and happiness once again.


Line by Line Meaning

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
Oh Mother with small eyes


செல்வக் களஞ்சியமே
You are the treasure of wealth


என்னைக் கலிதீர்த்தே உலகில்
You have enlightened me in this world


ஏற்றம் புரிய வந்தாய்
You have given me the understanding


பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
Oh Mother with beautiful feature


பேசும் பொற்சித்திரமே
You speak with softness


அள்ளியணைத்திடவே என்முன்னே
You stand before me with affection


ஆடிவருந் தேனே
You dance like a bee


சின்னஞ்சிறுகிளியே
Oh Mother with small eyes


ஓடி வருகையிலே கண்ணம்மா
You come running to me


உள்ளம் குளிருதடி
My heart becomes cool


ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
I forget myself when I see you dance


ஆவி தழுவுதடி
The sound echoes


உச்சிதனை முகந்தால் கருவம்
Your forehead will glow like fire


ஓங்கி வளருதடி
Your hair flies in the air


மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால்
Your eyes sparkle with pride


மேனி சிலிர்க்குதடி
The crescent moon shines


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
If you keep a pearl in your eye


கள்வெறி கொள்ளுதடி
The world will envy you


உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
Oh Mother should I embrace you


உன்மத்த மாகுதடி
I will go crazy


உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
If tears flow from your eyes


உத்திரம் கொட்டுதடி
My heart will comfort you


என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
Is there a sin in my eyes, Oh Mother


என்னுயிர் நின்னதன்றோ
That you have held my soul




Contributed by Dylan F. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@pgrnair

Chinnanchiru kiliye kannamma ...

chinnanchiru kiliye - kannamma
selva kalanjiyame
ennai kalitheerthe - ulagil
yetram puriyavandhai

pillai kaniyamudhe - kannamma
pesum porchithirame
alli anaithidave - yenmunne
aadivarum thene

odi varugayile - kannamma
ullam kulirudhadi
aadi thiridhal kandal - unnai poi
aavi thazhuvudhadi

ucchi dhanai mugandhal - garuvam
ongi valarudhadi
mecchi unai oorar - pugazhndhal
meni silirkudhadi

kannathil muthamittal - ullanthan
kallveri kolludhadi
unnai thazhuvidilo - kannama
unmatham aagudhadi

satrun mugam sivandhal - manadhu
sanchalam aagudhadi
netri churukam kandal - enakku
nenjam padhaikudhadi

unkannil neer vazhindhal - en nenjil
udhiram kottudhadi
en kannil paarvayandro? - kannamma
en uyir ninnadhanro?

sollum mazhalayile - kannamma
thunbangal theerthiduvai
mullai siripaale - enadhu
moorgam thavirthiduvai

inbak-kadaigalellam unnaip-pol
edugal sholvadundo
anbu taruvadile unainer
aghumor deivamundo

marbilanivadarkke unnaippol
vaira manigalundo
shir petru vazhvadarkke unnaippol
shelvam piridumundo


Here is the translation of this beautiful poem of Mahakavi Bharathiyar..


My Petite Parrot, My Bountiful Treasure
My Wholesome Happiness, You came to create progress in this world

My Child-like, fruit dipped nectar, my speaking golden portrait
You come before me so gracefully that I feel like hugging you with passion

When you come running towards me, my heart chills
When I see you dancing with merriness, my soul hugs you

When I smell the top of your head, I feel strongly proud
If I hear someone praise you with sincerety, my skin tingles with excitement

if I kiss you on your cheeks, my heart goes beserk as if it is drunk with liquor
If I hug you with passion, I feel a blissful happiness

If your face turns to discomfort, even momentarily, my heart is disturbed
When I see your forehead wrinkle, my heart flutters with fear...

If I even see small droplets of tears in your eyes, a whole river of blood flows in my heart
You're the light of my eyes, my life is yours

In your child-like speaking, you'll cure all my worries/misery
In your innocent smile, you'll cure me of my ignorance

Can you even be described in pages and pages of Happy stories?
In sharing Love, can even a God equal you?

To wear on the chest, are there even diamonds/pearls like you?
Is there even a larger treasure than you in my life?



@kowsalyamarinaidu1341

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே


ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!

சொல்லும் மழையிலே – கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லை சிரிப்பாலே – எனது
மூர்கந்தவிர்திடுவாய்

இன்பகதைகெல்லெலம் – உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே – உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

ADVERTISEMENT
REPORT THIS AD

மார்பிலனிவதர்க்கெ – உன்னைப்போல்
வைரமனிகலுண்டொ?
சீர் பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம் பிறிதுமுண்டோ?

கவிஞன் – மஹாகவி பாரதியார்



@srirammadhan

சின்னஞ்சிறு கிளியே கண்ணமா....செல்வ களஞ்சியமே....
என்னை கலித்தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.....
சின்னஞ்சிறு கிளியே கண்ணமா....செல்வ களஞ்சியமே....
பிள்ளை கனியமுதே கண்ணமா....பேசும் பொற்சித்திரமே.....
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும்த் தேனே.....
சின்னஞ்சிறு கிளியே கண்ணமா....சின்னஞ்சிறு கிளியே கண்ணமா....
ஓடி வருகையிலே கண்ணமா உள்ளம் குளிருதுடி...
ஆடி திரிதல் கண்டால் உனைப் போய் ஆவி தழுவதிடி.....
உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதிடு...
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதிடி...
கன்னத்தில் முத்தமிட்டால்...உள்ளம் தான் கல்வெறிக் கொள்ளுதுடி...
உன்னை தழுவிடியோல் கண்ணமா....உன்மத்தமம் ஆகுதடி...
உன் கண்ணில் நீர் வழிந்தால்...என் நெஞ்சில் உதிரம்க் கொட்டுதடி...
என் கண்ணீர் பாவையென்றோ கண்ணமா...என் உயிர் நின்னதன்றோ....
என் மகளிடம் என் அன்பை சொல்ல பாரதியின் வரிகளை விட வேறெதும் உண்டோ....



@favouritecuts1142

1. கண்ணன் பாட்டு

8. கண்ணம்மா-என் குழந்தை

பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு

ராகம்-பைரவி தாளம்-ரூபகம்

ஸ ஸ ஸ-ஸா ஸா-பபப
தநீத-பதப-பா
பபப-பதப-பமா-கரிஸா
ரிகம-ரிகரி-ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என் முன்னே
ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே-கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால்-கவரும்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ,-கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -உனைநோ
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?



@gopimari7500

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi
En kannil paavayanro kannammaa
En uyir ninnathanro! en uyir ninnathanro! en uyir ninnathanro!



All comments from YouTube:

@RaghuRamanRajagopal

Can't stop the tears rolling. All that for My Tamil.

@vaishnavisatheesh911

True that!

@mothersuperior100

Totally agree.

@monicamonica2320

Tamil louda language

@kasibabakasibaba3171

@@monicamonica2320 podi punda

@ucanreachkats

வாழ்க தமிழ்
வாழ்க பாரதி

@rubanmariya7208

People who can read and understand Tamil are in fact blessed people. I am one of them

@archanaudayakumar9751

Love this rendition. What a beautiful voice jayashree ma'am has.
#bombayjayashree
#bharathiyar

@mrnobody7977

உண்மைதான்

@skymusic8785

ரொம்ப நன்றி. என்னோட தமிழை கொஞ்சியதற்கு சகோதர.

More Comments